உயர் கல்வித் திட்டங்கள் / Higher Level Programmes
த.இ.க. - வின் உயர் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, கலை, ஆகியவை பற்றிய பாடங்கள் அறிமுக நிலை முதல் ஆய்வு நிலை வரை பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தமிழியல் பட்டயம், தமிழியல் மேற்பட்டயம், இளநிலை (தமிழியல்), முதுநிலை தமிழியல் ஆய்வு என்ற பெயர்களில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. (படம்). இந்தப் பட்டயங்களையும் பட்டங்களையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கும்.
The Higher Level Programmes of TVA include courses on Tamil Language, Culture, Literature, history, art etc. from an introductory level to a higher level. The scheduled courses are Diploma, Higher Diploma, Graduate and Post Graduate programme in Tamil and Research programmes that lead to Ph.D. (Fig.). The degrees will be awarded by the Tamil University, Thanjavur.
பட்ட, பட்டயக் கல்வி / Higher Level Programmes
முதுநிலை (தமிழியல்) கல்வி / Post Graduate Degree Programme
ஆய்வுக் கல்வி / Research Programme
பின் / back
This site is best viewed at 1024x768 Screen Resolution and 32 Bit True Color Setting
--------------------------------------------------------------------------------
©Copyright 2000 Tamil Virtual Academy, Chennai, India. All Rights Reserved. Disclaimer