கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் பரிந்துரைகள்

ஆகத்து 8,9-2015 இல் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைப்பெற்ற ‘கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல்’ நிகழ்வில், பின்வரும் பொருண்மைகளில் விவாதங்கள் நிகழ்ந்தன. கலந்துரையாடலின் பரிந்துரைகளை இணைப்பில் காண விழைகின்றோம்.

    1. நூல்களின் எண்மியமாக்கம் மற்றும் சுவடிகள், கல்வெட்டுக்கள், ஆவணங்கள், ஓவியங்கள், இன்னபிற ஆவணங்களின் எண்மியமாக்கம் பார்க்க

    2. கணினி மொழியியல், மொழித் தொழில்நுட்பம் பார்க்க

    3. கற்றல்-கற்பித்தல் பார்க்க

    4. பொதுவள ஊடகப் பரப்புரை பொதுவள மென்பொருள் பயன்பாடு பார்க்க