இந்தப் பிரிவில் சங்க காலம் முதற்கொண்டு, இக்காலம் வரை படைக்கப்பட்டுள்ள இலக்கண , இலக்கிய நூல்கள் அனைத்தும் கீழ்க்காணுமாறு இடம்பெறுகின்றன:
1. சங்கம், சங்கம் மருவிய கால இலக்கிய நூல்கள் உரையுடன் கொடுக்கப்படுகின்றன
2. மொழி பெயர்ப்பு நூல்களும் இடம் பெறுகின்றன.
3. தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கில எழுத்து வரிவடிவிலும் கொடுக்கப்படுகின்றன.
இந்த மின் நூல்களின் சிறப்பு, நூலகத்திலுள்ள நூல்களின் பாடு பொருள், தேடு பொருள் போன்றவற்றை எளிய முறையில் தேடிப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகும். இவ்வசதி ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.