தமிழ் மென்பொருள்கள்
வரிசை எண்
எழுத்து குறி வகை
வெளியிட்டுள்ள நிறுவனங்கள்
1.
ஒருங்குறி வடிவ எழுத்துருக்கள்
2.
பிட்டு தமிழ் அனைத்து எழுத்துரு
3.
பிற பழைய குறியீட்டு எழுத்துருக்கள்
  • TSCII ex: TSCMylai
  • TAB ex: TAB-Kamban
  • TAM ex: TAM-Kamban
  • Anjal ex: murasu
  • Bamini ex: Bamini
  • Shree-lipi ex: Shree-Tam801
  • VANAVIL ex: VANAVIL-Avvaiyar
  • AnuGraphics ex: Pallavar Indoword ex: LT-TM-Lakshman

தமிழ்விசைப்பலகைகள்

வரிசை எண்
மென்பொருளின் பெயர் மற்றும் இணைப்பு
பிறவிளக்கங்கள்
1.
தமிழ்நாடு அரசு தமிழ்க்கொத்து (தமிழ்விசைப்பலகைகள் எழுத்துருக்கள்) [http://www.tamilvu.org/tkbd/index.htm]
  • தமிழ்யூனிக்கோடு /16-பிட்டுதமிழ் அனைத்து எழுத்துரு (TACE16)
  • தட்டச்சு / தமிழ் 99 விசைப்பலகை
  • விண்டோஸ் / லைனக்ஸ் / மேக்கின்தோஸ்
2.
NHM Writer [http://software.nhm.in/products/writer/] Encodings:
Unicode, TACE, TSCII, Tab, Tam, Diacritic, Bamini, Softview, Shreelipi and Vanavil.
Keyboard Layouts:
Tamil99, Phonetic, OldTypewriter & Bamini Works with Windows
3.
எ - கலப்பை 3.0.2 [http://thamizha.com/]  
  • தமிழ்யூனிக்கோடு / TSCII
  • ஆங்கிலஒலியியல் முறை / பாமினி / தமிழ் 99 / தட்டச்சு / இன்ஸ்கிரிப்ட்
  • விண்டோஸ்
4.
Lipikaar Typing Software
  • Works with Windows Desktop Applications like MS Word, Excel, PowerPoint, Wordpad, Internet Explorer, etc.
  • Phonetic keyboard
5.
செல்லினம் [http://sellinam.com/]
  • தமிழ் யூனிக்கோடு
  • தமிழ் 99 / முரசு அஞ்சல்
  • சுயதிருத்த வசதி
  • ஆண்ட்ராய்ட்
6.
பொன்மடல் ( ஆண்டிராய்ட் ) [http://learnfunsystems.com/products/tamil.htm]
  • யூனிகோடு , டேம் , டேப்
  • தமிழ் 99, தட்டச்சு , பாமினி , ஒலிமாற்றம்
  • சுயதிருத்தவசதி
  • ஆண்ட்ராய்ட்

தமிழ் அலுவலகத் தொகுப்பு மென்பொருள்கள் (Office Packages)

வரிசை எண்
மென்பொருளின் பெயர் மற்றும் இணைப்பு
பிறவிளக்கங்கள்
1.
லிப்ரெஓபிஸ் 4.3 (LibreOffice 4.3) [http://ta.libreoffice.org/download/libreoffice-fresh/]
  • தமிழ் வடிவில்
  • தமிழ் இலக்கணப்பிழை திருத்தியுடன் சோதனைப் பதிப்பு
  • விண்டோஸ் / லைனக்ஸ்/ மேக்கின்தோஸ்
2.
தமிழ் - ஓப்பன் ஆபீஸ் [http://www.openoffice.org/ta/]
  • தமிழ் வடிவில்
  • விண்டோஸ்/ லைனக்ஸ்/ மேக்கின்தோஸ்
3.
அழகி யூனிக்கோடு எடிட்டர் [http://www.azhagi.com/]
  • தமிழ் வடிவில்
  • விண்டோஸ்
4.
மைக்ரோசாப்ட்ஆபீஸ் 2013
  • தமிழ் வடிவில்
  • தமிழ் இலக்கண பிழை திருத்தியுடன் - முதல் நிலை
  • விண்டோஸ்
5.
பொன்மொழி (விண்டோஸ்) [http://learnfunsystems.com/products/tamil.htm]
  • சொல் திருத்தி
  • தமிழுக்கான புதிய தேடல்கள்
  • அகராதிகள் - பழமொழி , மரபுத்தொடர் , உவமைத்தொடர்
  • தமிழ் அகரவரிசைகள்
  • குறிமாற்றம் (TAB, TAM and Unicode)
6.
மென்தமிழ் [http://www.lingsoftsolutions.com/Product.aspx?ProductID=1]
  • Tamil Spell Checker
  • Tamil Sandhi Checker
  • Tamil Dictionaries
  • Font and Encoding Converter  (TAM, TAB, TSCII, IndoWord, Vanavil, SoftView, Kapilan, TBoomi, Baamini, Kanian, ShreeTAM, Elango, Mylai, Roman, Diacritic.)
  • Tamil Sorting and Indexing
7.
Shree-Lipi [http://www.modular-infotech.com/html/shreelipi.html]  
  • Shree-lipi / தமிழ்யூனிக்கோடு
  • தட்டச்சு / இன்ஸ்கிரிப்ட் / தமிழ் 99
  • குறிமாற்றம் (In major Tamil encodings, converts Rich Text and database)
  • விண்டோஸ்
8.
IndoWord [http://www.lastech.com/products/indoword/indoword.htm]
  • word processor with editing features.
  • Supports all windows applications.
9.
Kamban Word Processor [http://www.kamban.com.au/Products.cshtml]
  • UNICODE compliant software
  • Tamil99 / Typewriter / DOE Standard / Phonetic / Kamban Keyboard standard.
  • automatic conversion of TAM / TAB fonts in RTF file
  • Windows
10.
வாணி
[http://vaani.neechalkaran.com/]
  • எழுத்துப்பிழை திருத்தி

தமிழ் குறிமாற்ற மென்பொருள்

வரிசை எண்
மென்பொருளின் பெயர் மற்றும் இணைப்பு
பிறவிளக்கங்கள்
1.
NHM Converter [http://software.nhm.in/products/writer]
  • Helps convert text in most known Tamil character encoding schemes from one to another.
  • Supports Unicode, TACE, TSCII, TAB, TAM, Bamini, Shreelipi, Diacritic, Vanavil, Softview.
  • Works with Windows 2003/XP, Windows Vista, Windows 7 and Windows 8
2.
suratha.com [http://www.suratha.com/reader.htm]
  • Web based
  • Convert plain text in major encodings
3.
Kandupidi converter [http://kandupidi.com/converter/]
  • Web based
  • Convert plain text in major encodings

பிற தமிழ் மென்பொருள்கள்

வரிசை எண்
மென்பொருளின் பெயர் மற்றும் இணைப்பு
பிறவிளக்கங்கள்

எழுத்தருவி (OCR)

1.
Tesseract (OCR எழுத்து உணரி )
  • தமிழ் பயிற்சி - முதல் நிலை
  • விண்டோஸ் / லைனக்ஸ்
2.
பொன்விழி Works ONLY on clearly printed text, with no smudging and breaking. Usually letter press text does not fit in this category. Quality laser print can ONLY be recognised. This is the most serious limitation. Windows based
3.
எழுத்தருவி (Indian Language Technology Proliferation and Deployment Centre)
[http://tdil-dc.in/ocr/%28S%28zrwtlqijijo1cgttasam5lvc%29%29/default.aspx]
Supported file formats:
BMP, PNG, TIF. JPG format not preferred. Scanning resolution supported: 300 DPI.
Colour mode supported:
8 bit greyscale or Black & White.
File size should not exceed 10 MB.
தமிழ் எழுத்திலிருந்து ஒலி வடிவ மென்பொருள்
4.
தமிழ் எழுத்திலிருந்து ஒலி வடிவ மென்பொருள் (A Text to Speech Application for Tamil) [https://github.com/vasurenganathan/tamil-tts] web based (demo)
5.
NVDA (NonVisual Desktop Access) [ http://www.nvaccess.org/ ] free “ screen reader ” works with windows
6.
Text-to-Speech (TTS)   (Indian Language Technology Proliferation and Deployment Centre) [http://www.tdil-dc.in/index.php?option=com_vertical&parentid=85&lang=en] web based (demo)
இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்
7.
‘தமிழ்ப் பொறி ’ - ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் [http://www.tamilvu.org/tsdf/html/cwlitsdf.htm]
  • சொற்களையும், சிறு சிறு தொடர்களையும் மொழிபெயர்க்கலாம்.
  • 30,000 ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் அடங்கியுள்ளன.
  • 30க்கும் மேற்பட்ட பெயர், வினைச் சொல்லுருபுகளையும் இது கொண்டிருக்கிறது.
  • விண்டோஸ்
8.
இயந்திரமொழிபெயர்ப்பு மென்பொருள் (Indian Language Technology Proliferation and Deployment Centre) -  [http://tdil-dc.in/components/com_mtsystem/CommonUI/homeMT.php] ஆய்வில்
தமிழ் நிரலாக்க மொழி
9.
எழில் : தமிழ்நிரலாக்க மொழி [http://ezhillang.org/] [ http://ezhillang.org/koodam/play/eval/ ] எழில் என்பது தமிழில்கணினி நிரல்களை எழுத உதவும் ஒரு நிரலாக்க மொழி
10.
clj-thamil [ https://github.com/echeran/clj-thamil ] A project encompassing various Tamil language-specific computing ideas

மென்பொருள்களுக்கான அடிப்படைத் தகவல்தளம்

வரிசை எண்
பெயர் மற்றும் இணைப்பு
பிறவிளக்கங்கள்
சொல்வலை
1.
இன்டோ சொல்வலை (Indo wordnet) (Indian Language Technology Proliferation and Deployment Centre) [ http://tdil-dc.in/indowordnet/ ] ஆய்வில்
2.
தமிழ்ச் சொல்வலை ( Tamil WordNet) [http://www.tamilvu.org/tsdf/html/cwlitsdf.htm]
  • ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உருபன்களைப் பிரித்து ஆராயும் திறன்
  • நூல்கள் என்ற ஒரு சொல்லை நூல் + கள் என்று இரண்டு உருபன்களாகப் பிரிக்கும்.
  • ஒரு சொல்லுக்கு ஈடான பல சொற்களையும், பல பொருள்களையும் தரவல்லது.
  • அகராதி முறையில், இணையத்தில் சொற்களைப் பார்க்கும் முறையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
த. இ.க. வில் இடம் பெற்றுள்ள அகராதிகள்
3.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி [http://www.tamilvu.org/library/dicIndex.htm]
  • தமிழ் அகராதி
  • பக்கம் பார்த்தல்
4.
பால்ஸ் அகராதி [http://www.tamilvu.org/library/dicIndex.htm] ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி
5.
தமிழ் - தமிழ் அகர முதலி
  • தமிழ் அகர முதலி
  • பக்கம் பார்த்தல்
  • அகரவரிசை பார்த்தல்
6.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி ஆங்கிலம் - தமிழ் அகராதி
7.
த . இ . க வின் - உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி ஆங்கிலம் - தமிழ் அகராதி
8.
சங்க இலக்கிய அகராதி ( பாட்டும் தொகையும் )
9.
காலக் குறிப்புஅகராதி  
10.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி  
11.
தகவல் தள மின் அகராதி (தமிழ் - ஆங்கிலம்) [http://www.tamilvu.org/tsdf/html/cwlitsdf.htm]
  • ஒரு சொல்லுக்கான பொருளைப் பெறும் வழக்கமான தேவைகளைத் தவிர, உருபன் ஆய்வு, சொல் அடிப்படையிலான அடுக்குகளைப் பெறுதல்.
  • ஒரு சொல்லுக்கான ஒலிப்பைப் பெறுதல்.
  • ஒரு பெயர் அல்லது வினைச்சொற்களைப் பெறுதல்.
பிற அகராதிகள்
12.
விக்சனரி [http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம் /முதற்_ பக்கம் ] இது ஒரு விக்கிசார் திறந்த உள்ளடக்க அகராதி . தமிழ் ஆங்கிலம் இருமொழிகளில் சொற்களை உள்ளிட்டு தேடல் பெறும் வசதிகளைக் கொண்டுள்ளது .
13.
லிப்கோ தமிழ்ப்பேரகராதி [http://www.lifcobooks.com/tamildictionary/default.aspx] தமிழ் - தமிழ் - ஆங்கிலப் பேரகராதி
14.
TamilCube.com தமிழ்அகராதி [http://dictionary.tamilcube.com/] தமிழ் , ஆங்கிலம் இருவழி தேடல் வசதியைக் கொண்டுள்ளது . அகரவரிசையில் சொற்களைப் பார்வையிடவும் முடியும் .
15.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்லெக்சிகன் அகராதி (Digital Dictionaries of South Asia) [http://dsal.uchicago.edu/dictionaries//tamil-lex/]  
16.
தமிழைத் தமிழாகப் பேசஅகராதி - தமிழம் . வலை [http://win.tamilnool.net/agarathi/index.htm]  
17.
ஆங்கிலம் -தமிழ் - யேர்மன் மும்மொழிஅகராதி ஆங்கிலம் > தமிழ் , தமிழ் > ஆங்கிலம் , யேர்மன் > தமிழ் , தமிழ் யேர்மன் என நான்கு வழி தேடல் வசதிகளைக் கொண்டது . அகரவரிசையில் சொற்பட்டியல்களாகவும் காணலாம் .
18.
தமிழ் களஞ்சியம் [http://tamillexicon.com/]  
19.
க்ரியாவின் தமிழ் மொழிக்களஞ்சியம் [http://crea.in/]  
பிற ஆய்வுத் தொகுப்புகள்
20.
சொல் ஆய்வுக் கருவிகள் - Tamil Corpus Analysis Tools [http://www.tamilvu.org/tsdf/html/cwlitsdf.htm]
  • தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய நான்கு வகைச் சொற்களையும் பிரித்து உருபன்களைத் தனித்தனியே எடுத்துக் கொடுக்கும்.
  • சுமார் 2000 சொற்களுக்கு இது செயல்படும்.
  • இதற்காகத் தயாரிக்கப்பட்ட தரவுகளில் முக்கியமானது தமிழ் இலக்கண விதிகளாகும்.
  • உருபன் பிரிப்பான், உருபன்களாகப் பிரிப்பதோடு, அவற்றின் இலக்கண வகைப்பாட்டையும் காட்டும்
21.
தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக் குறிப்புடன் கூடிய தேடுதல்  [ http://stream1. tamilvu.in/annocorp/ ] இவ்விலக்கணக்குறிப்பு விரிதரவை ஆறு வகையாகப் பிரித்து தேடுதல் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. சொல்லைத் தேடிப் பெற ( word search)
2. சொல்லுக்கு இலக்கணக்குறிப்புப் பெற ( to get grammatical category)
3. இலக்கணக்குறிப்பிற்கு சொல் பெற ( grammatical category for a word)
4. சொல் சூழமைவு ( keyword in context)
5. ஒப்பீடு ( compare) 6. வரைபடம் ( histogram)
22.
தொடரியல் மற்றும் பொருண்மையியல் விளக்கத்துடன் கூடிய தமிழ் விரிதரவு [ http://stream1.tamilvu.in/synsemcorp/] இவ்விரிதரவு தொடரியல் ( syntax) மற்றும் பொருண்மையியல் ( semantics) என்ற இரும் பெரிய பிரிவாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் தேடுதல் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
23.
சொல் , இலக்கணம் , பொருளுடன் தமிழ் இலக்கியங்கள் / Tamil Literatures with Word Grammar and Meaning  [http://stream1.tamilvu.in/descorp/] சொல் , இலக்கணம் , பொருளுடன் தமிழ் இலக்கியங்கள் தேடுதல் வசதி (நூல் , பகுதி , பாடல் எண்)
24.
தமிழ் மின் நிகண்டு [http://stream1.tamilvu.in/tvavt/] மாதிரி