| பகுதி
- I |
| P101
சிறுகதையும் புதினமும்
சிறுகதை - 1
சிறுகதை - ஓர் அறிமுகம்;
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; புதுமைப்பித்தனின் சிறுகதைகள்;
கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்; விந்தனின் சிறுகதைகள்; ஜெயகாந்தனின்
சிறுகதைகள்.
சிறுகதை - 2
ஆர்.சூடாமணியின் சிறுகதைகள்;
தி.ஜானகிராமனின் சிறுகதைகள்; அண்ணாவின் சிறுகதைகள்; சு.சமுத்திரத்தின்
சிறுகதைகள்; பிரபஞ்சனின் சிறுகதைகள்; அம்பையின் சிறுகதைகள்
புதினம் - 1
புதினம் - ஓர் அறிமுகம்;
புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்; புதின வகைப்பாடுகள்; கல்கியின்
புதினம் - தியாக பூமி; அகிலனின் புதினம் - பொன்மலர்; ஜே.ஆர். ரங்கராஜு
வின் புதினம் - மோஹன சுந்தரம்.
புதினம் - 2
கி.ராஜநாராயணனின் புதினங்கள்;
இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள்; சிவகாமியின் புதினங்கள்; கே. டானியலின்
புதினங்கள்; பொன்னீலனின் புதினங்கள்; சுஜாதாவின் புதினங்கள் |
| P102
உரைநடையும் நாடகமும்
உரைநடை - 1
உரைநடையின் தோற்றமும்
வளர்ச்சியும்; உரைநடை வகைகள்; பாரதியார் உரைநடை; உ.வே.சா. உரைநடை;
மறைமலை அடிகளார் உரைநடை; திரு.வி.க.வின் உரைநடை
உரைநடை - 2
இரா.பி.சேதுப்பிள்ளை
உரைநடை; அண்ணாவின் உரைநடை; பாவாணரின் உரைநடை; மு.வரதராசனாரின் உரைநடை;
கண்ணதாசனின் உரைநடை; கோவி. மணிசேகரனின் உரைநடை
நாடகம் - 1
நாடகம் - ஓர் அறிமுகம்;
நாடகம் - தோற்றமும் வளர்ச்சியும்; நாடக வகைகள்; பெ.சுந்தரம் பிள்ளையின்
மனோன்மணீயம்; சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்; பம்மல் சம்பந்த முதலியாரின்
நாடகங்கள்.
நாடகம் - 2
புராண நாடகங்கள்; தெருக்கூத்து
நாடகங்கள்; வரலாற்று நாடகங்கள்; சமூகச் சீர்திருத்த நாடகங்கள்; வானொலி
நாடகங்கள்; தொலைக்காட்சி நாடகங்கள்
|
| P103
இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்
இக்காலக் கவிதை -
1
இக்காலக் கவிதைகள் -
ஓர் அறிமுகம்; பாரதியாரின் கவிதைகள்; பாரதிதாசனின் கவிதைகள்; கவிமணி
தேசிகவிநாயகத்தின் கவிதைகள்; நாமக்கல் இராமலிங்கத்தின் கவிதைகள்; பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் கவிதைகள்
இக்காலக் கவிதை -
2
கண்ணதாசனின் கவிதைகள்;
முடியரசனின் கவிதைகள்; பிச்சமூர்த்தியின் கவிதைகள்; சிற்பியின் கவிதைகள்;
அப்துல் ரகுமானின் கவிதைகள்; குறும்பாக்கள் (மகாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன்
கவிதைகள்)
சிற்றிலக்கியம் -
1
சிற்றிலக்கியம் - ஓர்
அறிமுகம்; சிற்றலக்கியத்தின் வகைப்பாடுகள்; தமிழ்விடு தூது; சரபேந்திர
பூபாலக் குறவஞ்சி; பெரிய திருமடல்; திருக்காவலூர்க் கலம்பகம்
சிற்றிலக்கியம் -
2
தக்கயாகப் பரணி; தஞ்சைவாணன்
கோவை; விக்கிரம சோழன் உலா; அறப்பளீசுர சதகம்; அற்புதத் திருவந்தாதி;
பாவேந்தர் பிள்ளைத்தமிழ் |
| P104
காப்பியங்களும் சங்க இலக்கியமும்
காப்பியங்கள் - 1
காப்பியத்தின் இலக்கணம்;
சிலப்பதிகாரம் - வழக்குரை காதை; மணிமேகலை - விழாவறை காதை; சீவக சிந்தாமணி
- விமலை பந்தாடுதல்; கம்பராமாயணம் - கங்கைப் படலம்; பெரியபுராணம் -
கண்ணப்ப நாயனார் புராணம்
காப்பியங்கள் - 2
சூளாமணி; வில்லிபாரதம்;
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்; பாரதிதாசனின் வீரத்தாய்; வாணிதாசனின்
தமிழச்சி, கொடிமுல்லை; கண்ணதாசனின் மாங்கனி
சங்க இலக்கியம் -
1
சங்க இலக்கியம் - ஓர்
அறிமுகம் ; அகத்திணைப் பாகுபாடு; புறத்திணைப் பாகுபாடு; ஆற்றுப்படை;
புறநானூறு; பதிற்றுப் பத்து - ஓர் அறிமுகம்
சங்க இலக்கியம் -
2
முல்லைத் திணைப் பாடல்கள்;
குறிஞ்சித் திணைப் பாடல்கள்; மருதத்திணைப் பாடல்கள்; நெய்தல்திணைப்
பாடல்கள்; பாலைத் திணைப் பாடல்கள்; கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள்
|
| பகுதி-II |
| P201
- மொழிபெயர்ப்பியல்
மொழிபெயர்ப்பியல்
அறிமுகம்
மொழிபெயர்ப்பு - ஓர்
அறிமுகம்; மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும்; மொழிபெயர்ப்பின்
தன்மை; மொழிபெயர்ப்பின் வகைகள்; மொழிபெயர்ப்புக் கொள்கைகள்; மொழிபெயர்ப்பில்
இடர்ப்பாடுகள்.
மொழிபெயர்ப்பு -
வரலாறு
சிறந்த மொழிபெயர்ப்பு;
இலக்கிய மொழிபெயர்ப்பு - வரலாறு; பிற துறை மொழிபெயர்ப்புகள்; இக்கால
இலக்கிய மொழிபெயர்ப்புகள்; மொழிபெயர்ப்பும் விளைவுகளும்; மொழிபெயர்ப்புச்
சிக்கல்கள்.
மொழிபெயர்ப்பியல்
சொல்லாக்கம்
சொல்லாக்கம் - பொது
அறிமுகம்; சொல் சேகரிப்பு - மூலங்கள்; சொல்லாக்க வகைகள்; சொல்லாக்க
நெறிமுறைகள்; சொல்லாக்கமும் அகராதிகளும்; சொல்லாக்கத்தின் போக்கு.
மொழிபெயர்ப்பு வகைகள்
ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்;
அறிவியல் மொழிபெயர்ப்புகள்; சட்ட மொழிபெயர்ப்புகள்; சமய மொழிபெயர்ப்புகள்;
விளம்பர மொழிபெயர்ப்புகள்; திரைப்பட மொழிபெயர்ப்புகள்.
|
| P202
சமயத் தமிழ் இலக்கியம்
சைவம்
பழந்தமிழ் நூல்களில்
சைவம்; சைவத் திருமுறைகள்; தேவாரம், திருவாசகம்; பெரியபுராணம்; சிற்றிலக்கியங்களும்
தனிப்பாடல்களும்; தலபுராணங்களும் பிற புராணங்களும்.
வைணவம்
பழந்தமிழ் நூல்களில்
திருமால் வழிபாடு; திவ்வியப் பிரபந்தம் - ஓர் அறிமுகம்; முதல் மூவரும்,
திருமழிசை ஆழ்வாரும்; திருத்தொண்டும் காதலும்; நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்
; பிற நூல்கள்
சமணம், பௌத்தம்
பழந்தமிழ் நூல்களில்
சமணம்; சமணத் தமிழ்க் காப்பியங்கள்; சமண இலக்கணங்கள், நிகண்டுகள் மற்றும்
உரைகள்; சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்; பழந்தமிழ்
நூல்களில் பௌத்தம்; பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிறவும்.
கிறித்தவம், இஸ்லாம்
கிறித்தவக் கவிதைகளும்
வழிபாட்டுப் பாடல்களும்; கிறித்தவ உரைநடைப் படைப்புகள்; கிறித்தவச்
சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமிய
மெய்ஞ்ஞான இலக்கியங்கள்; இக்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்.
|
| P203
படைப்பிலக்கியம்
கவிதை
படைப்பிலக்கியம் - பொருள்
வரையறை; கவிதை வகைமை; மரபுக்கவிதை வடிவம்; புதுக்கவிதை வடிவம்; மரபுக்கவிதையும்
புதுக்கவிதையும் - ஒப்புமை; காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்
புதினம்
படைப்பிலக்கியம் - ஓர்
அறிமுகம்; நாவல் இலக்கியம்; நாவலின் கூறுகள்;நாவல் படைத்தல்; நாவல்
படைப்பில் பாத்திரங்கள்; தற்காலத் தமிழ் நாவல்களின் போக்கு
சிறுகதை
படைப்பிலக்கியமும் சிறுகதையும்;
தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்; சிறுகதையின் கருப்பொருள்; சிறுகதைகளில்
சமூகச் சிக்கல்கள்; சிறுகதைகளில் தத்துவ நெறிகள்; சிறுகதைகளும் பெண்
படைப்பாளர்களும்
நாடகமும் உரை
நடையும்
நாடக இலக்கியம் - ஓர்
அறிமுகம்; தொன்மை நாடகப் போக்குகள்; தற்கால நாடகப் போக்குகள்; உரைநடை
இலக்கியம் - ஓர் அறிமுகம்; தொன்மைக் கால உரைநடைத் தன்மைகள்; தற்கால
உரைநடைத் தன்மைகள் |
| P204
- இதழியல்
இதழியல் - ஓர் அறிமுகம்
இதழியல் - அறிமுகம்;
இதழ்களின் வரையறை; இதழியல் கலைச்சொற்கள்; இதழ்களின் சிறப்பும் நோக்கமும்;
இதழ்களின் நடத்தை விதிகளும் சட்டங்களும்; இதழ்களின் சுதந்திரம்.
செய்தி சேகரித்தலும்
எழுதுதலும்
செய்தி வரையறை, வகைகள்;
செய்தியாளர் (நிருபர்) தகுதிகள், பொறுப்புகள், கடமைகள்; செய்திக்களங்கள்;
ஆசிரியர் துணை ஆசிரியர் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள்; நேர்காணல்
(பேட்டி) - விளக்கம், வகைகள்; செய்தி எழுதுதலும் செம்மையாக்கமும்.
இதழ்களின் உள்ளடக்கம்
இதழ்களில் பக்க அமைப்பு;
இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும்; இதழ்களில் தலையங்கம்; இதழ்களில்
படங்கள்; இதழ்களில் துணுக்குகள்; இதழ்களில் விளம்பரம்.
அச்சிடுதலும் பதிப்பித்தலும்
அச்சுப்படி திருத்தமும்
குறியீடுகளும்; செம்மையாக்கமும் குறியீடுகளும்; மொழிநடையும் திருத்தமும்;
இதழ்களின் வகைமையும் குறியீடுகளின் பயன்பாடும்; அச்சிடுதலின் நவீனப்
போக்குகள்; இயந்திரப் பிரிவு. |
| பகுதி - III
பட்டயம் |
| C011
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
பாரதியார் கவிதை
உலகம் - 1
பாரதியாரின் வாழ்க்கைச்
சித்திரம்: பாரதியாரின் தேசியப் பாடல்கள்; பாரதியாரின் தெய்வப் பாடல்கள்;
பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்; பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு;
பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்
பாரதியார் கவிதை
உலகம் - 2
பாரதியாரும் தமிழும்;
பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்; பாரதியாரின் உலகளாவிய நோக்கு;
பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் கூறுகள்; தமிழ்க் கவிதை வரலாற்றில்
பாரதி யுகம்; பாரதியார் வாழ்கிறார்
பாரதிதாசன் கவிதை
உலகம் - 1
பாரதிதாசன் ஓர் அறிமுகம்;
பாரதிதாசனின் சமுதாயம்; பாரதிதாசன் கண்ட பெண் உலகம்; பாரதிதாசனின்
பகுத்தறிவுப் பார்வை; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1; பாரதிதாசன்
பார்வையில் குடும்பம் - 2
பாரதிதாசன் கவிதை
உலகம் - 2
பாரதிதாசனின் தமிழ்
உணர்வு; பாரதிதாசன் கண்ட இயற்கை; பாரதிதாசனின் காப்பியங்கள்; பாரதிதாசனின்
இசைப் பாடல்கள்; பாரதிதாசனின் நாடகங்கள்; பாரதிதாசன் வாழ்கிறார் |
| C012
இடைக்கால இலக்கியம்
அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில்
அறம்-திருக்குறள் நீங்கலாக)
நாலடியார்; நான்மணிக்
கடிகை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி; இன்னா நாற்பது, இனியவை
நாற்பது; ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி; பழமொழி நானூறு
அறநூல்கள் - 2 (ஏனைய
அறநூல்கள்)
பிற்கால அற நூல்கள்
- பொது அறிமுகம்; ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும்; மூதுரையும் நல்வழியும்;
வெற்றி வேற்கையும் உலகநீதியும் ; நீதிநெறி விளக்கம்; நன்னெறி
சிற்றிலக்கியங்கள்
- 1 (அக இலக்கியங்கள்)
சிற்றிலக்கியம் - ஓர்
அறிமுகம்; தூது இலக்கியம்; குறவஞ்சி இலக்கியம்; கலம்பக இலக்கியம்;
மடல் இலக்கியம்; கோவை இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்
- 2 (புற இலக்கியங்கள்)
பரணி இலக்கியம்; பிள்ளைத்தமிழ்
இலக்கியம்; பள்ளு இலக்கியம்; உலா இலக்கியம்; சதக இலக்கியம்; அந்தாதி
இலக்கியம் |
| C021
இலக்கணம் - 1 (எழுத்து)
மொழி அமைப்பு
தமிழ் இலக்கண அறிமுகம்
- எழுத்து, சொல்; தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள், யாப்பு, அணி; எழுத்து
இலக்கணத்தின் அமைப்பு; சார்பு எழுத்துகள்; மொழி முதல் மொழி இறுதி எழுத்துகள்;
மெய்ம்மயக்கம்
எழுத்தின் பிறப்பும்
பத இலக்கணமும்
எழுத்துகளின் பிறப்பு
- பொது அறிமுகம்; உயிரெழுத்துக்களின் பிறப்பு; மெய்யெழுத்துகளின் பிறப்பு;
பதம் - பொது அறிமுகம்; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 1; பகாப்பதமும்
பகுபதமும் - பகுதி 2.
புணர்ச்சி - 1
புணர்ச்சியும் அதன்
பாகுபாடும்; பொதுப்புணர்ச்சி; உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி;
உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி
- சிறப்பு விதிகள்; எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி.
புணர்ச்சி - 2
மெய் ஈற்றுப் புணர்ச்சி
விதிகள் - I; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II; மெய் ஈற்றுப் புணர்ச்சி
விதிகள் - III; உருபு புணர்ச்சி - I; உருபு புணர்ச்சி - II; இக்காலத்
தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.
|
| C031
தமிழகப் பண்பாட்டு வரலாறு
பண்பாட்டு வரலாறு
- 1
பண்பாடு ஒரு விளக்கம்;
மொழியும் பண்பாடும்; தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்; பண்பாட்டு
வரலாற்றுச் சான்றுகள்; தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்; பழங்காலத் தமிழ்ப்
பண்பாடு
பண்பாட்டு வரலாறு
- 2
காப்பியங்கள் காட்டும்
தமிழர் பண்பாடு; கலைகள் வளர்த்த பண்பாடு; அறநூல்கள் வளர்த்த பண்பாடு;
சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு; சமண பௌத்த சமயங்கள் வளர்த்த
பண்பாடு; இசுலாம், கிறித்தவம் வளர்த்த பண்பாடு
பண்பாட்டு வரலாறு
- 3
நாயக்கர் காலப் பண்பாடு;
சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு; ஐரோப்பியர் காலப் பண்பாடு; விடுதலை
இயக்கம் வளர்த்த பண்பாடு; நிகழ்காலப் பண்பாடு; தமிழர் பண்பாட்டின்
மொத்தஉரு - கூட்டல்கள் கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்
காசும் கல்வெட்டும்
காட்டும் பண்பாடு
காசும் கல்வெட்டும்
- ஓர் அறிமுகம் ; அரசியலும் ஆட்சியும் ; கலையும் இலக்கியமும் ; சமயமும்
வழிபாடும் ; வாழ்வியலும் சமுதாயமும் ; வேளாண்மையும் வணிகமும்
|
| மேற்பட்டயம்
(கூடுதல் தாள்கள்) |
| A011
காப்பிய இலக்கியம்
ஐம்பெருங்காப்பியங்களும்,
ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் - ஓர் அறிமுகம்;
சிலப்பதிகாரம்; மணிமேகலை; சீவக சிந்தாமணி; வளையாபதி, குண்டலகேசி; ஐஞ்சிறு
காப்பியங்கள்
பெரியபுராணம், கம்பராமாயணம்,
வில்லிபாரதம், பெருங்கதை
பெரியபுராணம் - தோற்றமும்
ஆளுமையும்; பெரியபுராணம் - காப்பிய நெறியும் சமயநெறியும்; கம்பராமாயணமும்
காப்பிய நெறியும்; கம்பனின் கவிநயம்; வில்லிபாரதம்; பெருங்கதை
தேம்பாவணி, சீறாப்புராணம்
பிற கிறித்துவ இசுலாமியக் காப்பியங்கள்
இரட்சணிய யாத்திரிகம்;
தேம்பாவணி; பிற கிறித்தவக் காப்பியங்கள்; இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்;
முற்கால இசுலாமியக் காப்பியங்கள்; இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்
இருபதாம் நூற்றாண்டுக்
காப்பியங்கள்
இருபதாம் நூற்றாண்டுக்
காப்பியங்கள் - ஓர் அறிமுகம்; பாரத சக்தி மகா காவியம்; இராவண காவியம்;
பூங்கொடி; ஏனியட்; குறுங்காப்பியங்கள் |
| A021
இலக்கணம் - 2 (சொல்)
பெயர்ச்சொல்
சொல்லின் பொது இலக்கணம்;
திணை, பால், எண், இடம்; பெயர்ச்சொல்; பொதுப்பெயர்கள்; வேற்றுமை - 1;
வேற்றுமை - 2
வினைச்சொல்
வினைச்சொல்லின் பொது
இலக்கணம்; தன்மை வினை முற்றுக்கள்; முன்னிலை வினைமுற்றுக்கள்; படர்க்கை
வினைமுற்றுக்கள்; பெயரெச்சம்; வினையெச்சம்; காலம்.
இடைச்சொல், உரிச்சொல்
இடைச்சொல்லின் பொது
இலக்கணம்; இடைச்சொல் வகைகள் - 1; இடைச்சொல் வகைகள் - 2; உரிச்சொல்லின்
பொது இலக்கணம்; உரிச்சொல் வகைகள் - 1; உரிச்சொல் வகைகள் - 2.
சொற்றொடரியல்
சொற்றொடர் அறிமுகம்;
தொகைநிலைத் தொடர்; தொகாநிலைத் தொடர்; மரபுத்தொடர்; வினா, விடை, பொருள்கோள்;
வழு, வழாநிலை, வழுவமைதி
|
| A031
தமிழக வரலாறு
பண்டைக்காலம்
தமிழகத்தின் இயற்கை
அமைப்பு; தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்; வரலாற்றிற்கு
முந்தைய தமிழகம்; தமிழக அயலகத் தொடர்புகள்; சங்ககால மன்னர்கள்; சங்ககால
அரசியல்.
இடைக்காலம்-1
களப்பிரர் ஆட்சி; பல்லவ
மன்னர்கள்; பல்லவர் ஆட்சி; முற்காலப் பாண்டியர்; பிற்காலச் சோழர்;
சோழர் ஆட்சி;
இடைக்காலம்-2
பிற்காலப் பாண்டியர்;
13ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; இசுலாமியர் ஆட்சி; நாயக்க மன்னர்கள்;
நாயக்கர் ஆட்சி; மராட்டியர் ஆட்சி.
பிற்காலம், தற்காலம்
ஐரோப்பியர் வருகை; ஆங்கிலேயர்
ஆட்சி; 19ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; விடுதலைப் போரில் தமிழக மன்னர்கள்;
விடுதலைப் போரில் தமிழக மக்கள்; விடுதலைக்குப் பின் தமிழகம். |
| A041
இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு -
1 (தொடக்கம் முதல் கிபி. 5 ஆம் நூற்றாண்டு வரை)
தொடக்கக் காலம்; முதலாம்
நூற்றாண்டு; இரண்டாம் நூற்றாண்டு; மூன்றாம் நூற்றாண்டு; நான்காம் நூற்றாண்டு;
ஐந்தாம் நூற்றாண்டு
இலக்கிய வரலாறு -
2 (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 10 ஆம் நூற்றாண்டு வரை)
ஆறாம் நூற்றாண்டு; ஏழாம்
நூற்றாண்டு; எட்டாம் நூற்றாண்டு; ஒன்பதாம் நூற்றாண்டு - 1; ஒன்பதாம்
நூற்றாண்டு - 2; பத்தாம் நூற்றாண்டு
இலக்கிய வரலாறு -
3 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 15 ஆம் நூற்றாண்டு வரை)
பதினொன்றாம் நூற்றாண்டு;
பன்னிரண்டாம் நூற்றாண்டு - 1; பன்னிரண்டாம் நூற்றாண்டு - 2; பதின்மூன்றாம்
நூற்றாண்டு; பதினான்காம் நூற்றாண்டு; பதினைந்தாம் நூற்றாண்டு
இலக்கிய வரலாறு -
4 (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 20 ஆம் நூற்றாண்டு வரை)
பதினாறாம் நூற்றாண்டு;
பதினேழாம் நூற்றாண்டு; பதினெட்டாம் நூற்றாண்டு; பத்தொன்பதாம் நூற்றாண்டு;
இருபதாம் நூற்றாண்டு - 1; இருபதாம் நூற்றாண்டு - 2 |
| A051
மொழிவரலாறு - 1
மொழி அமைப்பும் வரலாறும்
மொழியின் வகைப்பாடும்
தமிழும்; தமிழ்மொழி அமைப்பு; தமிழ்மொழி வரலாற்றுச் சான்றுகள்; திராவிட
மொழிகள்; திராவிட மொழிகளும் தமிழும்; தமிழ் மொழி ஆய்வுத் திட்டம்
பழங்காலத் தமிழ்
குகைக் கல்வெட்டுத்
தமிழ்; தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்; தொல்காப்பியர் காலத்
தமிழ் - உருபனியல்; தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்; சங்க காலத்
தமிழ்; சங்கம் மருவிய காலத் தமிழ்
இடைக்காலத் தமிழ்
பல்லவர் காலத் தமிழ்
- எழுத்தியல்; பல்லவர் காலத் தமிழ் - சொல்லியல்; சோழர் காலத் தமிழ்
- எழுத்தியல்; சோழர் காலத்தமிழ் - சொல்லியல்; நாயக்கர் காலத் தமிழ்;
மராத்தியர் காலத் தமிழ்
தற்காலத் தமிழ்
தமிழ் வரிவடிவ வளர்ச்சி;
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்; பல்ஊடகங்களில் தமிழ்; இலக்கியங்களின்
வாயிலாகத் தமிழ்; மொழிக் கலப்பு; தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்
|
| A061
நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல்
- வரலாறு
நாட்டுப்புறவியல் -
ஓர் அறிமுகம்; தமிழக நாட்டுப்புறவியல் வரலாறு; நாட்டுப்புறவியல் இலக்கிய
வகைமைப்பாடுகள்; நாட்டுப்புறவியலும் பிற துறைகளும்; நாட்டுப்புறவியல்
- செய்தி சேகரிப்பும் களஆய்வும்; நாட்டுப்புறவியல் கோட்பாடுகள்
நாட்டுப்புறவியல்
- கதைப்பாடல்கள்
நாட்டுப்புறவியல் கதைப்
பாடல்கள் - அறிமுகம்; வரலாற்றுக் கதைப் பாடல்கள்; சமூகக் கதைப் பாடல்கள்;
புராணக் கதைப் பாடல்கள்; கதைப் பாடல்கள் - அமைப்பு, மொழிநடை, பயன்பாடு;
கதைப் பாடல்களில் சமூகம், பண்பாடு, நாட்டுப்புற மரபுகள்.
நாட்டுப்புறவியல்
- இலக்கியங்கள்
நாட்டுப்புறக் கதைகள்;
விடுகதைகள்; நாட்டுப்புறப் பாடல்கள் - 1; நாட்டுப்புறப் பாடல்கள் -
2; பழமொழிகள்; நகைச்சுவைத் துணுக்குகள்
நாட்டுப்புறவியல்
- மரபுகள்
சடங்குகளும் நம்பிக்கைகளும்;
வழிபாடுகளும் விழாக்களும்; நாட்டுப்புற மருத்துவம்; நாட்டுப்புற நிகழ்த்து
கலைகள்; நாட்டுப்புற விளையாட்டுகள்; நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
|
| பட்டப்
பாடங்கள் (கூடுதல் தாள்கள்)
D011
பண்டைய இலக்கியம்
நற்றிணையும் குறுந்தொகையும்
(அக இலக்கியம் -1)
நற்றிணை - 1; நற்றிணை
- 2; நற்றிணை - 3; குறுந்தொகை - 1; குறுந்தொகை - 2; குறுந்தொகை - 3.
ஐங்குறுநூறும் அகநானூறும்
(அகல இலக்கியம் - 2)
ஐங்குறுநூறு - 1; ஐங்குறுநூறு
- 2; ஐங்குறுநூறு - 3; அகநானூறு - 1; அகநானூறு - 2; அகநானூறு - 3.
சிறுபாணாற்றுப்படை
(புற இலக்கியம் - 1)
சிறுபாணாற்றுப்படை -
1; சிறுபாணாற்றுப்படை - 2; சிறுபாணாற்றுப்படை - 3; சிறுபாணாற்றுப்படை
- 4; சிறுபாணாற்றுப்படை - 5; சிறுபாணாற்றுப்படை - 6.
புறநானூறும் பதிற்றுப்பத்தும்
(புற இலக்கியம் - 2)
புறநானூறு - 1; புறநானூறு
- 2; புறநானூறு - 3; புறநானூறு - 4; பதிற்றுப்பத்து - 1; பதிற்றுப்பத்து
- 2. |
|
| D021
இலக்கணம் - 3 (பொருள்)
நம்பியகப்பொருள்
- 1
அகப்பொருள் இலக்கணம்;
அகத்திணையியல் - 1; அகத்திணையியல் - 2; களவியல் - 1 ; களவியல் - 2;
களவியல் - 3.
நம்பியகப்பொருள்
- 2
வரைவியல் - 1; வரைவியல்
- 2; கற்பியல்; ஒழிபியல் - 1; ஒழிபியல் - 2; நம்பியகப்பொருள் பொருளமைப்பும்
வகைப்பாடும்.
புறப்பொருள் வெண்பாமாலை
- 1
புறப்பொருள் இலக்கணம்
- பொது அறிமுகம்; வெட்சித்திணை; கரந்தைத்திணை; வஞ்சித்திணை; காஞ்சித்திணை;
நொச்சியும் உழிஞையும்.
புறப்பொருள் வெண்பாமாலை
- 2
தும்பைத் திணை; வாகைத்திணை;
பாடாண் திணை; பொதுவியல் திணை; கைக்கிளைத் திணை; பெருந்திணை. |
| D031
இலக்கணம் - 4 (யாப்பு, அணி)
யாப்பருங்கலக் காரிகை
- 1
யாப்பு இலக்கணம் - பொது
அறிமுகம்; அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்; அசையும் சீரும்; தளை வகைகள்;
அடியும் தொடையும்; தொடை வேறுபாடுகள்.
யாப்பருங்கலக் காரிகை
- 2
பாக்கள் - 1; பாக்கள்
- 2; பாவினம் - 1; பாவினம் - 2; ஒழிபியல் - 1; ஒழிபியல் - 2.
தண்டியலங்காரம் -
1
அணி இலக்கணம் - பொது
அறிமுகம்; செய்யுள் வகை; காப்பிய இலக்கணம்; செய்யுள்நெறி - வைதருப்பம்
(முதற்பகுதி); செய்யுள்நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி) ; செய்யுள்நெறி
- கௌடம்
தண்டியலங்காரம் -
2
பொருளணியியல் - 1; பொருளணியியல்
- 2; பொருளணியியல் - 3; பொருளணியியல் - 4; பொருளணியியல் - 5; பொருளணியியல்
- 6
|
| D041
மொழி வரலாறு - 2
எழுத்துமாற்ற வரலாறு
எழுத்து எண்ணிக்கை -
வரலாறு; எழுத்து வருகை வரலாறு; தமிழில் சொல்லெழுத்து மாற்ற வரலாறு;
புணர்ச்சி மாற்ற வரலாறு; இக்கால எழுத்துத் தமிழ்; எழுத்துச் சீர்திருத்தம்.
சொல் மாற்ற வரலாறு
பதிலிடு பெயர்கள்; வேற்றுமை
உருபுகளும் பன்மை விகுதியும்; சொல்லுருபின் வளர்ச்சி வரலாறு; கால இடைநிலைகளின்
வளர்ச்சி; துணைவினைகளின் வளர்ச்சி மாற்ற வரலாறு; பெயரடை வினையடை வளர்ச்சி
வரலாறு;
பொருள் மாற்ற வரலாறு
சொற் பொருளியல்; சொற்பொருள்
கோட்பாடுகள்; சொற்பிறப்பு ஆய்வும் சொற்பொருளும்; ஒருசொல் பலபொருளும்
ஒருபொருட் பல சொல்லும்; சொற்பொருள் மாற்றத்தின் பல்வேறு வகைகள்; காலப்போக்கில்
சொற்பொருள் மாற்றம்.
ஒலிமாற்ற வரலாறு
உயிர் ஒலிகள்; கூட்டொலிகள்;
மெய் ஒலிகள்; உடம்படுமெய் ஒலிகள்; ஒலிமாற்றம்; கிளைமொழிகளில் ஒலிமாற்றம்.
|
| D051
தமிழகக் கலைகள்
கட்டடக்கலை
பழங்காலக் கட்டடக் கலை;
பிற்காலக் கட்டடக் கலை; கோயிற் கட்டடக் கலை - 1; கோயிற் கட்டடக் கலை
- 2; கட்டடக் கலை நுட்பங்கள் - 1; கட்டடக்கலை நுட்பங்கள் - 2.
சிற்பக்கலை, ஓவியக்கலை
அரசர்கள் வளர்த்த சிற்பக்கலை;
செப்பு மரம் மண் சிற்பங்கள்; இக்காலச் சிற்பங்கள்; பாறை ஓவியங்கள்;
அரசர்கள் வளர்த்த ஓவியக் கலை; இக்கால ஓவியங்கள்.
இசைக்கலை
பண்டைக்கால இசை; தேவாரப்
பண்கள்; கருநாடக இசை; கீர்த்தனை இசை; சந்த இசை; இசைக்கலை வளர்ச்சி.
நாடகக்கலை, நாட்டியக்கலை
பண்டைக்கால நாடகங்கள்;
விழாக்கால நாடகங்கள்; நாடகக்கலை வளர்ச்சி; பரத நாட்டியம்; நாட்டிய
நாடகம்; நாட்டுப்புற ஆடல்கள். |
| D061
இலக்கியத் திறனாய்வு
இலக்கியத் திறனாய்வு
- ஓர் அறிமுகம்
இலக்கியத் திறனாய்வு
- விளக்கம்; திறனாய்வாளர் பண்புகளும் பணிகளும்; இலக்கியமும் வாழ்க்கையும்;
இலக்கியமும் மொழியும்; கலை கலைக்காகவே எனும் வாதம்; திறனாய்வும் பிற
துறைகளும்.
திறனாய்வும் அணுகுமுறையும்
திறனாய்வின் வகைகள்
- 1; திறனாய்வின் வகைகள் - 2; திறனாய்வு அணுகுமுறைகள் - 1; திறனாய்வு
அணுகுமுறைகள் - 2; திறனாய்வு அணுகுமுறைகள் - 3; திறனாய்வு அணுகுமுறைகள்
- 4.
திறனாய்வாளர்கள்
திறனாய்வும் உரை மரபும்;
இலக்கிய உரையாசிரியர்கள்-1; இலக்கிய உரையாசிரியர்கள்-2; இன்றைய திறனாய்வாளர்கள்-1;
இன்றைய திறனாய்வாளர்கள்-2; இன்றைய திறனாய்வாளர்கள்-3.
திறனாய்வின் புதிய
பரிமாணங்கள்
அமைப்பியலும் பின்னை
அமைப்பியலும்; நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும்; மார்க்சியத் திறனாய்வு;
பெண்ணியத் திறனாய்வு; தலித்தியத் திறனாய்வு; புலம்பெயர்வுத் திறனாய்வு. |