தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் கட்டற்ற மென்பொருள்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து கணிமை ஆக்கங்களும் (மென்பொருள், நிரல்கள் முதலியன) குனூ பொது மக்கள் உரிமம் 2.0 (அல்லது அதன் புதிய பதிப்புகள்) கீழ் வெளியிடப்படுகின்றன. இந்த கட்டற்ற மென்பொருள்களின் முழுமையான பட்டியல் இங்கு இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது.