தன்மதிப்பீடு : விடைகள் - I
மறைந்து போன தமிழ்க் காப்பியங்கள் சிலவற்றின் பெயர்களைச் சுட்டுக.
வளையாபதி, குண்டலகேசி, தகடூர் யாத்திரை, விம்பசார கதை, சாந்தி புராணம், நாரத சரிதை, கலியாணன் கதை, பருப்பதம் முதலானவை மறைந்து போன தமிழ்க் காப்பியங்களாகச் சுட்டப்படுகின்றன.
முன்