தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

கண்ணகி எவ்வாறு அருள்கடவுளாக ஆகிறாள்?

மதுரைக் காண்டத்தில் அரசனையும் அவன் நகரையும் அழிப்பேன் என்று சினந்து கூறிய கண்ணகி வஞ்சிக் காண்டத்தில் தென்னவன் (பாண்டியன்) தீது அற்றவன்; அவன் தேவர் உலகு அடைந்தனன்; நான் அவன் மகள் என்று கூறி மன்னித்து அருளும் அருள் கடவுளாகிறாள்.

முன்