தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

‘சீவக சிந்தாமணி’ காப்பியம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

சீவக சிந்தாமணி ‘மணநூல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சீவகன் பல பெண்களை மணப்பதே.

முன்