தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

தேவர் பற்றி எழுந்த பழமரபுக் கதை என்ன? அக்கதை எழுந்ததற்கான காரணம் யாது?

தேவர் சங்கத் தமிழ்ப் புலவர் குழுவில் இருந்து தமிழ்ச்சுவை பருகினார். அப்போது தமிழ்ப்புலவர் ஒருவர் சமணர்களுக்கு இன்பச்சுவை பாடத் தெரியாது என்றார்; அதற்காகவே இன்பச் சுவைபடத் தன் காப்பியத்தைப் படைத்தார். இதனால் அவர் துறவில் சந்தேகப்பட காய்ச்சிய இரும்பைத் தன் கையிலும் உடம்பிலும் அழுத்தி - அது சுடாதிருக்கச் செய்து, தன் துறவை மெய்பித்ததார். இதுவே கதை. இதற்கான காரணம் சிந்தாமணி காமச் சுவைபட அமைவதே.

முன்