தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

சீவகன் மனதில் துறவுச் சிந்தனை எழக் காரணம் என்ன?

பொழில் விளையாடச் சென்ற சீவகன் குரங்கு பெற்ற பலாப்பழத்தை வேடன் கவர்ந்து சென்றதைக் காண்கிறான். இதனால் ஒருவன் பெற்ற செல்வம் நிலையிலாது என்பதை உணர்கிறான். இதுவே அவன் துறவுக்கான காரணம் ஆகும்.

முன்