தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

வளையாபதி காப்பியம் எவ்வெவ் உரையாசிரியர்களால் சுட்டப் படுகிறது?

அடியார்க்கு நல்லார், யாப்பருங்கலவிருத்தி உரைகாரர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியோர் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

முன்