மனிதப் பிறவி உயர்ந்தது என்பதை வளையாபதி எவ்வாறு
எடுத்துரைக்கிறது?
‘மனிதப் பிறவியே உயர்ந்தது. அதிலும் இனியவை நுகரும்
செல்வராக, உயர்குடிப் பிறப்பாளராக, ஊனம் இல்லாத
யாக்கை உடையவராக, கல்வி கேள்விகளில் சிறந்தவராகப்
பிறத்தல் அரிது’ என்று கூறி மனிதப் பிறப்பின் சிறப்பை
எடுத்துரைக்கிறது.
|