தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

பெண்கள் பற்றிய வளையாபதியின் கருத்து யாது?

பெண் மனம் ‘குரங்கு’ போன்றது. சென்றவழிச் செல்லும் இயல்பு உடையது. அதிலும் பொருட்பெண்டிர் மனம் நாளும் புதிய புதிய செல்வரை நாடும் இயல்புடையது. பெண்ணைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று என்கிறது வளையாபதி.

முன்