தன்மதிப்பீடு : விடைகள் - I
யசோதரன், சந்திரமதி விலங்கு கதியில் எவ்வாறெல்லாம் பிறப்பெடுத்துத் துன்புறுகின்றனர்?
யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறந்து துன்புறுகிறான். சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறந்து துன்புறுகிறாள்.
முன்