தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

உதயண குமார காவியம் படைத்ததற்கான நோக்கம் யாது?

பேரிலக்கியமாக அமைந்த பெருங்கதைக்குச் சுருக்கம் கூறுவதே இக்காப்பியம் எழுதப்பட்டதன் நோக்கமாகும்.

முன்