| பாட ஆசிரியரைப் பற்றி 
 
 முனைவர். மோசசு மைக்கேல் பாரடே | ||
| கல்வித் தகுதி : | எம்.ஏ.,(தமிழ்)
 எம்.பில்., பி.எட்., பிஎச்.டி., | |
| ஆய்வுத் தலைப்பு : | எம்.பில் ‘தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் படைப்புகள் - ஓர் ஆய்வு’. பிஎச்.டி., 'தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் - கடவுட் கொள்கைகள் ஒப்பாய்வு'. | |
| பணி : | தமிழ்த்துறைத் தலைவர்,
 சென்னைக் கிறித்துவக் கல்லூரி, சென்னை. | |
| ஆய்வுக் கட்டுரை : | 50 | |
| நூல்கள் : | 1. தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் (ஆய்வேடு) | |
| 2. சிலுவை வழிச் சிந்தனைகள் (சமயச் சொற்பொழிவுகள்) | ||
| 3. ஞான நொண்டி நாடகம் (கவிதை நாடகம் - உரை) | ||
| 4. ஏட்டில் வடித்த ஏதேன்
 (கவிதைத் தொகுப்பு நூல்) | ||