இரட்சணிய யாத்திரிகம் என்ற கிறித்துவக் காப்பியத்தை
இயற்றிய எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையைப் பற்றிக்
கூறுகிறது. இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டதற்கு
உரிய பின்புலத்தைக் கூறுகிறது. இரட்சணிய
யாத்திரிகத்தின் காப்பியப் பெருமையை
விளக்குகிறது.
காப்பியத்தின் கதை மாந்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. காப்பியத்தின் இலக்கியத் திறனை எடுத்துரைக்கிறது.
|