தன் மதிப்பீடு : விடைகள் - I

2) சீறாப்புராணம் - பொருள் விளக்குக.

‘சீறத்’ என்ற அரபுச் சொல் வாழ்க்கை வரலாறு என்று பொருள்படும். சீறத் என்பதின் தமிழ் வடிவம் சீறா. புராணம் என்றால் பழமையான வரலாறு எனப் பொருள்படும்.

முன்