| பாட ஆசிரியரைப் பற்றி 
 எம்.எஸ். பஷீர் | |
| கல்வித் தகுதி : | பி.எஸ்சி.,எம்.ஏ., (தமிழ்),எம்.பில்., பி.எட்.,பி.எல்.எஸ்சி., | 
| பணி : | முதுகலைத் தமிழாசிரியர் (ஓய்வு) ஆய்வு நூலகர், சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலைய நூலகம் சென்னை. | 
| நூல்கள் : | 1. ஞானப்புகழ்ச்சி (1986, 1993) | 
| 2. ஞான இலக்கியங்கள் (தமிழக அரசு பரிசு - 1999) | |
| 3. இஸ்லாமியத் தமிழியல் (2000) | |
| 4. இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வு உலா (2001) | |
| 5. மெய்ஞ்ஞானாமிர்தம் - 2001 | |
| 6. கண்டு கொண்டேனே (ஆய்வுக் கட்டுரைகள் - 2002) | |
| 7. முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் | |
| 8. சீறா ஆய்வடங்கல் | |
| 9. தீன் (ந்) தமிழ் தீன் விளக்கம் - காப்பியம் ஓரு ஆய்வு | |
| பதிப்பாசிரியர் : | 1. மிகுராசு வளம் | 
| 2. குறமாது | |
| 3. மெய்ஞ்ஞான அமிர்த கலை | |