இந்தப் பாடம், இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்
என்று அழைக்கப்படும் சீறாப்புராணத்தையும்,
சின்ன
சீறாவையும் பற்றிக் கூறுகிறது. சீறாப்புராணத்தில் இடம்பெறும் சமயக்
கருத்துகளை எடுத்துரைக்கிறது. உமறுப்
புலவர் பெண்ணையும், ஞாயிற்றையும், குறிஞ்சி
நிலத்தையும் எவ்வாறு வருணிக்கிறார் என்பதையும்
கூறுகிறது. மேலும், ஆசிரியர் பின்பற்றும் தமிழ்
மரபையும் வெளிப்படுத்துகிறது. சின்ன சீறாவின்
உள்ளடக்கம், கற்பனை
நயம் ஆகியவற்றையும்
விளக்குகிறது. |