தன் மதிப்பீடு : விடைகள் - I

3)

மன்னன் தாய் போல் கடமை ஆற்றுவதை எவ்வாறு  கனகாபிசேக மாலை ஆசிரியர் விளக்குகிறார்?

சுயநலம் மறந்து, தன் பிள்ளைகளின் நலமே தன்னலம் என வாழ்கின்ற தாய் போல அரசன் தன் மக்களைப் பாதுகாக்குமாறு கடமை ஆற்ற வேண்டும் என விளக்குகிறார்.

முன்