இக்காலத்தில் இயற்றப்பெற்ற
இசுலாமியத் தமிழ்க்
காப்பியங்களில் மூன்றினைப் பற்றிக்
கூறுகிறது. பனைக்குளம் மு.அப்துல்மஜீது இயற்றிய நாயக
வெண்பா என்னும் காப்பியத்தைப் பற்றியும், அதன்
பாடுபொருள், இலக்கிய நலங்கள் பற்றியும் கூறுகிறது.
சாரண பாஸ்கரன் இயற்றிய யூசுப் ஜுலைகா என்னும்
காப்பியத்தைப் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும்
சொல்கிறது. ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
இயற்றிய
மஹ்ஜபீன் - புனித பூமியிலே என்னும் காப்பியத்தின்
பொருள், நயம் பற்றிக் கூறுகிறது.
|