A0113.காப்பிய இலக்கியம்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர். மோசசு.மைக்கேல் பாரடே

கல்வித்தகுதி : எம்.ஏ,(தமிழ்)
எம்பில், பி.எட். பிஎச்.டி.,
ஆய்வுத் தலைப்பு: எம்பில் ‘தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் படைப்புகள் - ஓர் ஆய்வு’ பிஎச்.டி., தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும்
- கடவுட் கொள்கைகள் ஒப்பாய்வு.
பணி : தமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை : 50
நூல்கள் : 1.தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் (ஆய்வேடு)
2.சிலுவை வழிச் சிந்தனைகள்
(சமயச் சொற்பொழிவுகள்)
3.ஞானநொண்டி நாடகம்
(கவிதை நாடகம் - உரை)
4.ஏட்டில் வடித்த ஏதேன்
(கவிதைத் தொகுப்பு நூல்)

எம்.எஸ். பஷீர்

கல்வித்தகுதி : பி.எஸ்சி.,எம்.ஏ (தமிழ்).,எம்பில்,
பி.எட். B.L.Sc.,
பணி :
முதுகலை தமிழாசிரியர் (ஓய்வு)
ஆய்வு நூலகர்,
சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய
ஆய்வு பண்பாட்டு நிலைய நூலகம்
சென்னை.
நூல்கள் : 1. ஞானப்புகழ்ச்சி (1986, 1993)
2. ஞான இலக்கியங்கள் (தமிழக அரசு
பரிசு - 1999)
3. இஸ்லாமியத் தமிழியல் (2000)
4. இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வு உலா (2001)
5. மெய்ஞ்ஞானாமிர்தம் - 2001
6. கண்டு கொண்டேனே (ஆய்வுக்கட்டுரைகள் - 2002)
7. முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்
8. சீறா ஆய்வடங்கல்
9. தீன் (ந்) தமிழ் தீன் விளக்கம் - காப்பியம் ஓரு ஆய்வு
பதிப்பாசிரியர் : 1. மிகுராசு வளம்
2. குறமாது
3. மெய்ஞ்ஞான அமிர்த கலை

முன்