பாடம் - 5 |
||
A01145 ஏனியட் |
E |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் இத்தாலியப் பெருங்காப்பியமான ஏனியட் பற்றிப் பேசுகிறது. ஏனியட், ட்ராய் நகரம் கிரேக்கர்களால் சீரழிக்கப்பட்டபோது ஏனியாஸ் என்னும் மாவீரன் இத்தாலியில் புதிய நகரையும் புகழ்மிக்க ரோமப் பேரரசையும் நிறுவிய அருஞ்செயலை விளக்குகிறது. ஏனியட் காப்பியத்தைப் படைத்த ஆசிரியர் வரலாறு, காப்பியம் எழுந்த காலச் சூழல், காப்பிய அமைப்பு, கதைச் சுருக்கம், கதைமாந்தர் ஆகியவை பற்றி இந்தப் பாடம் குறிப்பிடுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|
|