தன் மதிப்பீடு : விடைகள் - I
4. | பொதுமொழியை விளக்குக. |
ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும் தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். (எ.கா) தாமரை தாமரை என்றால் தாமரைப்பூ என்று பொருள். தா + மரை என்றால் தாவுகின்ற மான் என்று பொருள். |