தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

பகாப்பதம் என்றால் என்ன?

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி என்று பிரிக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

முன்