தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

இயற்சொல் என்றால் என்ன?
 

கற்றவர் கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொல் இயற்சொல் எனப்படும்.


முன்