தன் மதிப்பீடு : விடைகள் - I
ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாமல் பெயர்த்தன்மை பெற்று வந்தாலும் பெயர்த் தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்தாலும் வினையாலணையும் பெயர் எனப்படும்.
முன்