தன் மதிப்பீடு : விடைகள் - II

3. சினையாகு பெயரை விளக்குக.

சினைப் பொருளின் பெயர் முதற்பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர் எனப்படும்.

(எ.கா)  ஒரு கை குறைகிறது.

இங்கே கை என்னும் சினைப்பெயர் அந்தக் கையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.

முன்