பாடம் - 3

A02113 பெயர்ச்சொல்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பெயர்ச்சொல்லின் பொது இலக்கணத்தைத் தெரிவிக்கிறது. ஆறுவகைப் பெயர்களையும் விளக்குகிறது. வினையாலணையும் பெயர் என்றால் என்ன என்பதை உணர்த்துகிறது. ஆகுபெயர் என்றால் என்ன என்பதையும் அதன் வகைகளையும் விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பெயர்ச்சொல்லின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

  • பொருட்பெயர் முதலான ஆறுவகைப் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

  • வினையாலணையும் பெயர் பற்றிய விளக்கத்தை அறியலாம்.

  • ஆகுபெயரின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு