தன் மதிப்பீடு : விடைகள் - I

12. முதல் வேற்றுமையாவது யாது?

பொருளின் இயல்பான பெயரே பயனிலையோடு வரும்போது முதல் வேற்றுமை ஆகும்.

(எ.டு) கந்தன் வந்தான்.

முன்