ஐந்தாம் வேற்றுமை உருபுகள்
- பொருள்கள்.
ஆறாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள்.
ஏழாம் வேற்றுமை உருபுகள் - பொருள்கள்
ஆகியவற்றை விளக்குகிறது. எட்டாம் வேற்றுமை
அல்லது விளிவேற்றுமை பற்றிய இலக்கணச் செய்திகளை
விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகிறது. உருபுமயக்கம்,
விளி ஏலாத பெயர்கள், விளி ஏற்கும் பெயர்கள்
ஆகியவற்றையும் உணர்த்துகிறது. |