தன் மதிப்பீடு : விடைகள் - I
2. தன்மை வினைமுற்று விகுதிகளால் அறியப்படுவன யாவை?
தன்மை வினைமுற்று விகுதிகளால் ‘தன்மை’ இடமும் ஒருமையா அல்லது பன்மையா என்பதும் அறியப்படுவன ஆகும்.
முன்