தன் மதிப்பீடு : விடைகள் - II
3. காலம் காட்டும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் யாவை? சான்று தருக.
‘கு’ - உண்கு யான் ‘டு’ - கண்டு யான் ‘து’ - செய்து யான் ‘று’ - சென்று யான்