தன் மதிப்பீடு : விடைகள் - II
 

4. தன்மைப் பன்மைக்குரிய எதிர் காலம் காட்டும் விகுதிகள் எவை? சான்று தருக.

‘கும்’- தின்கும் யாம் (தின்போம் யாம்)
‘தும்’ -சொல்லுதும் யாம் (சொல்வோம் யாம்)
‘றும்’-சேறும் யாம் (செல்வோம் யாம்)

 

முன்