தன் மதிப்பீடு : விடைகள் -II
5. இறந்தகாலம் உணர்த்தும் தன்மைப் பன்மை விகுதிகளில் இரண்டனைச் சான்றுடன் எழுதுக.
‘டும்’ -கண்டும் யாம் (கண்டோம் யாம்) ‘தும்’ -வந்தும் யாம் (வந்தோம் யாம்) ‘றும்’ - வென்றும் யாம் (வென்றோம் யாம்)