தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

தனிப்பட்ட ஓர் எழுத்து பொருள் தருவதுண்டு. , பூ, தா, போ போன்ற சொற்கள் ஓர் எழுத்தாக நின்று பொருள் தருவதால் அவை ஓரெழுத்து ஒருமொழிகளாகும்.

[முன்]