தன் மதிப்பீடு : விடைகள் - I
 
2. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

வேற்றுமை உருபுகள் வெளிப்பட நின்று பெயர், வினைகளைக் கொண்டு முடியும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.


முன்