தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
பெயரெச்ச வாய்பாடுகள் யாவை?
செய்த, செய்கிற, செய்யும் என்பன பெயரெச்ச வாய்பாடுகள் ஆகும்.
முன்