தன்மதிப்பீடு : வினாக்கள் - I
3. பொதுவாகச் சொற்களை எத்தனை வகைப் படுத்துகின்றனர்?

சொற்களைப் பொதுவாக நான்கு வகைப்படுத்துவர். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பனவாகும்.


முன்