இயல்பும் இடமும் நோக்கிச் சொற்களை நான்கு வகைப் படுத்துவர். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பனவாகும்.