வினைச் சொற்கள் வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறு காரணங்களையோ, அல்லது இவ்வாறில் ஒன்றிரண்டு குறைந்த பல காரணங்களையோ குறித்து வரும்.