2)
பரதவ குல மக்கள் எதனால் கிறித்தவ மதத்தைத் தழுவினர்?
பரதவ குல மக்களை அரேபியர் துன்புறுத்தி முத்துக்களைப் பெற்றனர். அதனால் அவர்கள் ஐரோப்பியரின் உதவியைப் பெற்றுக் கிறித்தவ மதத்தைத் தழுவினர்.
முன்