|
2.6 தொகுப்புரை ஆங்கிலேயர் எந்த மாதிரியான யுக்தியைக் கையாண்டு தமிழகத்தினுள் அமைந்திருந்த சிற்றரசுகளைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர் என்பது பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். வரிச் சீரமைப்பு, நாணயங்கள் வெளியிட்டமை போன்றவற்றையும் படித்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது வேலூர்க் கலகம், வெள்ளையர் கலகம் போன்ற கலகங்களுக்கான காரணங்களைப் பற்றி நன்கு படித்துணர்ந்திருப்பீர்கள்.
|
||||||||||||||||||||||