தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

எட்டுத்தொகையுள் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச் செய்யுளாகப் பெற்ற நூல் எது?

எட்டுத்தொகையுள் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச் செய்யுளாகப் பெற்ற நூல் குறுந்தொகை.


முன்