போர்க்கள நிகழ்ச்சிகளை நாற்பது
வெண்பாக்களில்
என்பது தொல்காப்பிய நூற்பா. இது வாகைத்திணையின் |
||
|
||
இதன் ஆசிரியர் பொய்கையார். சோழன் செங்கணானுக்கும், சேரமான்கணைக் கால் இரும்பொறைக்கும் நடந்த போர் பற்றியது இந்நூல். இப்போரில் சோழன் வென்றான். சேரன் சிறையில் வாடினான். பொய்கையார், இந்நூலைப்பாடிச் சோழனை மகிழ்வித்தார். அதற்குப் பரிசாகச் சேரன் விடுதலையை வேண்டிப் பெற்றார். இது இந்நூல் தோன்றியது குறித்த வரலாறு. இச்செய்தியைக் கலிங்கத்துப் பரணி, தமிழ்விடுதூது, மூவர் உலா முதலிய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. மூவர் உலாவில் உள்ள ஒரு கண்ணி,
(வில்லவன் = சேரன்; தளை = விலங்கு)
(உரை செய்ய = பாட; உதியன் = சேரன்) என்பது, கலிங்கத்துப் பரணி. |
||
|
||
களவழி நாற்பதில் இப்பொழுது 41 செய்யுட்கள் உள்ளன. மிகையான ஒரு பாட்டுக்கும் பழைய உரை உள்ளது. இந்நூலில் நான்கடி வெண்பாக்கேளாடு பஃறொடை வெண்பாக்களும் உள்ளன. யானைப் போர் பற்றியே மிகுதியாகப் பாடுகிறது. அழகிய தேரை அழித்து அதன் சக்கரத்தைத் துதிக்கையால் தூக்கி எழுந்த யானை, மாலைக் கதிரவனை உச்சியிலே கொண்ட மலைபோல் காட்சியளிக்கிறது என்கிறார் பொய்கையார்.
(முருக்கி = அழித்து; பருதி = சக்கரம்; விசும்பு = ஆகாயம்; போர் தொடங்குவதற்கு முன்பு மைக்குன்று போல் தோன்றிய
(அஞ்சனம் = கண் மை; இங்குலிகம் = செவ் அரக்கு) வெட்டப்பட்ட யானையின் துதிக்கை குருதி வழியக் காட்சி |