தன் மதிப்பீடு : விடைகள் - I
 
1.

 

சமய இலக்கியங்கள் என்றால் என்ன என்பதை விளக்குக.

 

சமண சமயத் துறவிகளும், பௌத்த சமயத் துறவிகளும் தத்தம் சமய உண்மைகளைக் கூறும் வகையில் படைத்த மெய்ப்பொருளியல் கூறும் இலக்கியங்களும், சைவ, வைணவப் பெரியோர்கள் நெஞ்சையும் உருக்கும் வண்ணம், இறைவனைப் பற்றிப் பாடிய வழிபாட்டுப் பாடல்களும, சமய இலக்கியம் என்று கூறப்படுகின்றன.

முன்