தன் மதிப்பீடு : விடைகள் - I

1) கலலாடம் எதைப் பற்றிக் கூறுகிறது?

கல்லாடம் புராணக் கதைகளை எடுத்துரைக்கிறது. இவற்றில் திருவிளையாடல் புராணக் கதைகளும், திருத்தொண்டர் வரலாற்றில் சிலவும் அடங்கும்.



முன்