தன் மதிப்பீடு : விடைகள் - I

4)

பரிப்பெருமாள் உரையில் சுட்டப்படும் மதங்களின் பெயர்களைக் கூறுக.

பரிப்பெருமாள் உரையில் சுட்டப்படும் மதங்கள், துரோணாசாரியார் மதம், சுக்கிர மதம், கௌடில்யர் மதம் போன்றவையாகும்.



முன்